-10%

KANIYAN TNPSC MATHS PART-3 (NEW EDITION) 2024

Original price was: ₹500.00.Current price is: ₹450.00.

எமது பதிப்பகத்தில் கணிதத்தில் மூன்றாம் படைப்பாக வெளிவந்துள்ள கணியன் கணிதம் பாகம்-3 தற்போது போட்டித்தேர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தக கணித பயிற்சி வினாக்களை தொகுத்து புதிய படைப்பாக தங்களுக்கு அளிக்கிறோம்…

எந்தவொரு வினாவிலும் தங்களுக்கு ஐயம் ஏற்படா வண்ணம் ஓவ்வொரு படிநிலையாக அனைத்து கணித செயல்பாடுகளும் எளியமுறையில் பல்வேறு வழிகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது…

உங்களின் வெற்றிக்கு என்றும் கணியன்

 

41 in stock

Add to basket
SKU: KTNPSC103 Categories: , ,